நிதியமைச்சர் பழனிவேலின் அறிவிப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் படி குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை எப்போது வழங்கப்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகை ரூ.1000 வழங்குவதற்கான பணி நடந்து வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் வாக்குறுதியின்படி குடும்பத்தலைவிகளுக்கு எப்போது மாதம் தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்க்கப்படும் என்ற கேளவிகள் எழுந்த நிலையில், இதுகுறித்த தகவலை நிதியமைச்சர் பழனிவேல் தெரிவித்துள்ளார். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி மாதம் தோறும் ரூ.1000 குடும்பத் தலைவிகளுக்கு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்றும் இதற்கான விவரங்கள் சேகரிக்கும் பணிகள் நடந்து வருவதாக கூறியுள்ளார்.