நீங்க ஒரு சிறந்த நடிகை – நடிகர் விஷால் அட்வைஸ்!

Filed under: சினிமா |

சென்னை, ஏப்ரல் 27

சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, சுதந்திரத்தை பற்றி தத்துவமாக பொழிந்து இருந்தார் நடிகை அமலா பால். அவரது பதிவை பார்த்த நடிகர் விஷால், நீங்க ஒரு சிறந்த நடிகை, உங்க தொழில் தான் உங்களுக்கு சுதந்திரத்தை தரும் என அட்வைஸ் செய்திருந்தார். 

இந்நிலையில் தற்போது தனது புதிய புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அமலா பால், சுய அன்பு என்பது நடு விரல் போன்றது என பதிவிட்டார் இதே போல் நடிகை ஸ்ரீரெட்டியும் நடுவிரல் பற்றி ஆபாசமாக பதிவிட்டார்.