தொடர்ந்து நான்கு நாட்களுக்கு விடுமுறை என்பதால் சென்னையில் இருப்போர் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
நாளை தமிழ் புத்தாண்டு, நாளை மறுநாள் புனித வெள்ளி மற்றும் சனி ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் உள்ள தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்துகள் ரயில்கள் மற்றும் மனங்களில் செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக பயணிகள் அதிக அளவில் கூடியதாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
*தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் நடிகர் அஜித்.*
மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று வேட்பாளர் நேர்காணலை தி.மு.க நடத்துகிறது.
சாமானியர்களை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் - வேல்முருகன்!
சென்னையில் கொரோனா தடுப்பு வேலைக்காக ரூ.400 கோடி செலவு - ஆணையர் பிரகாஷ்!