பாராட்டு மழையில் நனையும் கௌதம் கார்த்திக்!

Filed under: சினிமா |

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளரின் முதல் படத்தை பொன்குமார் இயக்கியுள்ளார்.

வரலாற்று திரைப்படமான இதற்கு ‘1947 ஆகஸ்ட் 16’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். 1940களில் நடப்பது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ரிலீசான படம், பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கடந்த வாரம் “பத்து தல” திரைப்படம் வெளியானது. இப்போது இத்திரைப்படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளதால், கௌதம் கார்த்திக் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்.