பார்த்திபனின் திரைப்பட உரிமையை பெற்ற தயாரிப்பாளர்!

Filed under: சினிமா |

பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பார்த்திபன் நடித்து இயக்கிய “இரவின் நிழல்” திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்று இருக்கிறார்.

உலகிலேயே முதல் படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படமாக மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கம் திரைப்படம் தான் பார்த்திபன் நடித்த “இரவின் நிழல்”.

இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு மக்களிடையே பலமடங்கு பெரிகியுள்ளது.