பெயிண்ட் அடிக்க ரூ.200 கோடி

Filed under: உலகம் |

ஈபிள் டவருக்கு ஒலிம்பிக் விளையாட்டையொட்டி வண்ணம் பூசுவதற்கு ரூ.200 கோடி செலவிடப்பட உள்ளது.

பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரிஸ் மிகப்பெரிய நகரம் மற்றும் சுற்றுலாத்தளதமாகும். இங்கு உள்ள ஈபிள் டவர் உலகின் மிக உயர்ந்த இரும்புக் கோபுரம். இதை காண லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.
வரும் 2024ம் ஆண்டு இங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈபிள் டவருக்கு பெயிண்ட் அடிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு ரூ.200 கோடி செலவு செய்யப்போகிறது அந்நாட்டு அரசு.