மாஸ் காட்டும் சமந்தா!

Filed under: சினிமா |

நடிகை சமந்தா பல்வேறு ஹிட் படங்களில் நடித்து மார்க்கெட் உச்சத்தை பிடித்துவிட்டார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இந்நிலையில் தற்போது விஹ்ஷீsவீtவீs என்னும் கிutஷீவீனீனீuஸீமீ நோயால் பாதிக்காது சிகிச்சை எடுத்து வருகிறார். வருகிற 11ம் தேதி சமந்தா நடித்துள்ள “யசோதா” திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்காக ஹைதராபாத்தில் நடிகை சமந்தாவிற்கு மிகப் பெரிய கட்அவுட் ஒன்றை ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். மாஸ் ஹீரோ ரேஞ்சுக்கு சமந்தாவை கொண்டாடி வருவதால் நிச்சயம் இப்படம் சூப்பர் ஹிட்டாகும் என்கின்றனர் நெட்டிசன்ஸ்.