மின் உற்பத்தியை நிறுத்தியது தூத்துக்குடி அனல் மின் நிலையம்!

Filed under: தமிழகம் |

4 அலகுகளில் 840 மெகாவாட் மின் உற்பத்தி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

3 வது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் அனல் மின் நிலையத்தில் சுமார் 80 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.