முதல்வர் அம்மாவுக்கு நன்றி !!!

Filed under: தமிழகம் |

 

15 X 12 - Aசென்ற இதழில் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் பக்தர்களை முறையாக சுற்றவிடாமல் அறங்காவலர்களின் அறியாமையால் சுயநல பட்டர்கள் செய்த விஷமத்தனத்தை வெளியிட்டு, தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். நம்முடைய நெற்றிக்கண் பத்திரிக்கை குடும்பத்தினரின் சிறிய வேண்டுகோளை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு எங்கள் இதயப்பூர்வமான வணக்கங்கள்.
–  டெல்லி சாரி