முதியவர் எழுதும் நீட் தேர்வு!

Filed under: தமிழகம் |

மருத்துவ படிப்பு படிப்பதற்கு இந்தியாவில் நீர் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தஞ்சையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ராமமூர்த்தி (68). இவர் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் நீட் தேர்வு எழுதவிருக்கிறார். ஏற்கனவே 28 பட்டப்படிப்புகளை முடித்துள்ளார். தற்போது மருத்துவராக வேண்டுமென்ற ஆசையும் உள்ளதாம். 68 வயதிலும், வயது என்பது சாதனைக்கு தடையல்ல என்பதற்கு ஏற்ப, நீட் தேர்வு எழ்த தயாராகவுள்ளார். இவருக்குப் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.