மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி

Filed under: தமிழகம் |

மாநில விளையாட்டுத்துறை தொடர்பாக விதி எண் 110 கீழ் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவை, இளைஞர் நலன் கருதி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

அந்த அறிவிப்பில் சென்னை அருகே பிரம்மாண்ட விளையாட்டு நகரம் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 4 மண்டலங்களில் தலா ஒரு ஒலிம்பிக் பயிற்சி அகாடமி அமைக்கப்படும் எனவும், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ரு.3 கோடி செலவில் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கபப்டும் எனவும், ரூ.22 கோடி ஒலிம்பிக் தங்கப்பதக்கம் தேடுதல் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.