லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராக்கு இரட்டை குழந்தை !

Filed under: சினிமா,சென்னை |

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக, விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் நாங்கள் அம்மா அப்பா ஆகி விட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.