பெட்ரோல் மற்றும் டீசல் விலை உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்கள் இன்று பேசியபோது உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மிக குறைவாக உயர்த்தப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையை பொருத்தவரை மற்ற நாடுகளில் உயர்த்தப்பட்டதில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே இந்தியாவில் உயர்த்தப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார். அவருடைய இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
Related posts:
ஈரானில் கொரோனாவால் 2.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹசன் ரவுஹானி - அதிர்ச்சியூட்டும் தகவல்!
பாகிஸ்தான் டிரோன் இந்திய எல்லையிலா?
பாகிஸ்தானுக்கு வழங்கவிருந்த 300 கோடி டாலர் கடன் உவியை சவுதி அரேபியா நிறுத்தியது - உயரும் எதிர்ப்புகள...
சீனாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தும் மேல் - புதிய அதிர்ச்சியை கிளம்பும...



