இந்தியாவில் கொரோனா பரவுவது குறைவு – ஒரு தகவல்!

Filed under: இந்தியா |

இந்தியாவில் மத்திய அரசால் விதிக்கப்பட்ட கடும் ஊரடங்கு உத்தரவால் பின்பற்றியதால் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டுவதற்கு 64 நாள் தேவைப்பட்டுள்ளது. பிறகு மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் வைரஸ் பரவுவது குறைவாக தான் உள்ளது.

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 100ரில் இருந்து ஒரு லட்சத்தைத் எட்டுவதற்கு 64 நாள் தேவைப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவில் 25 நாட்கள், இத்தாலியில் 36 நாட்கள், பிரிட்டனில் 42 நாட்கள் பிரேசிலில் 39 நாட்கள், ஜெர்மனியில் 35 நாட்கள் மற்றும் ஸ்பெயினில் 30 நாட்கள் 100ரில் இருந்து ஒரு லட்சத்தைத் தொடுவதற்கு இதனை நாட்கள் தேவைப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் கொரோனா பரவுவது குறைவாக உள்ளது என கூறப்படுகிறது.