நவீன நெற்றிக்கண்
  • முகப்பு
  • தமிழகம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • புகைப்படம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்

காங்கிரசின் வங்கி கணக்குகள் முடக்கம்!

March 13, 2024 | Filed under: அரசியல்,இந்தியா | Posted by: Shankar U

டில்லி உயர்நீதிமன்றம் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் கடந்த 2018-19ம் நிதியாண்டில், வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக இந்திய தேசிய காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் உள்பட காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது. இதை எதிர்த்து வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இம்மனு வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை டில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related posts:

விஜய் அரசியல் குறித்து ராகவா லாரன்ஸ்!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து
ராஜீவ் கொலை வழக்கு: 5 நீதிபதிகள் அமர்வு ஜூலை 15-ல் விசாரணை !
பிரான்ஸில் திருவள்ளுவருக்கு சிலை-; பிரதமர் மோடி அறிவிப்பு!
Post Views: 62

Related posts:

  1. செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் மேல்முறையீடு
  2. ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
  3. ஹரி பத்மன் ஜாமின் மனு நிராகரிப்பு!
  4. தாஜ்மஹாலை ஷாஜகானை கட்டவில்லையா?

Related posts:

செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் மேல்முறையீடு ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு! ஹரி பத்மன் ஜாமின் மனு நிராகரிப்பு! தாஜ்மஹாலை ஷாஜகானை கட்டவில்லையா?

Facebook

Facebook

Recent

  • காதலனை அறிமுகப்படுத்திய நடிகை மிருணாளினி !
  • பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேல், செல்வ பிரபுவுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவிப்பு
  • எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்கு ஆதரவு – முதல்வர் விஜய் !
  • கனமழை பெய்தாலும் எதிர்கொள்ளத் தயார் – துணை முதல்வர் உதயநிதி !
  • அதிக உறுப்பினர்களை சேர்த்தால் சிறப்பு பரிசு! த.வெ.க பக்காவான ப்ளான்?
  • முகப்பு
  • தமிழகம்
  • சினிமா
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • RSS
↑ நவீன நெற்றிக்கண்
- Designed by Web Designing Company in Chennai