மதுபானங்களை பறித்துச் செல்ல திருச்சி டாஸ்மாக்கில் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார் ஒரு இளைஞர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலையில் திருச்சி மாவட்டத்தில் ஒரு டாஸ்மாக் கடையில் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, ஒரு இளைஞர் வந்து ஊழியர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, மதுபானங்களுக்கு காசுகொடுக்காமல் நாளை கொடுப்பதாக அவர் அதை எடுத்துச் சென்றார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
Related posts:
திருச்சி நாடாளுமன்ற தொகுதி பாஜக கூட்டணி அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் வேட்பு மனு தாக்கல்.
மேளதாளங்களுடன் பாஜாகாவில் இணைந்தது நடிகர் சிவாஜி மகனின் குடும்பம்.. !!குஷ்பு உள்ளிட்டோர் வரவேற்பு
"எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும்" பிரதமர் மோடி.
பேனாக்களை சுவாமி முன்பு வைத்து வழிபாடு செய்து 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவ - மாணவ...



