தான் பெற்ற 4 வயது குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

Mindfull Al Lab நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருப்பவர் சுச்சனா. இவர் தனது கணவரை விவகாரத்து செய்த பின் தன் மகனுடன் வாழ்ந்து வந்தார். விவாகரத்திற்கு பின் தன் மகனுடன் கணவர் சந்தித்து வருவதை இவரால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. தந்தை- மகன் சந்திப்பை தடுக்க வேண்டி, தனது 4 வயது மகனை கொடூரமாக கொன்று சடலத்தை பையில் வைத்து கோவாயில் இருந்து பெங்களூரு எடுத்துச் சென்றுள்ளார் தாய் சுச்சனா. இதையடுத்து, கோவாவில் சுச்சனா தங்கியிருந்த அறையில் இருந்த ரத்தக் கறையை கண்ட விடுதி பணியாளர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
கட்டணம் விவகாரம்: தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!
ஸ்பெயின் வெற்றி பயணம் குறித்து முதலமைச்சர் கடிதம்!
"உயிரை பறிக்கும் பாத்திரங்கள்"..? இதுல சமைத்து சாப்பிடாதீங்க. ஏன் தெரியுமா?
நீர்த்தேக்க தொட்டியின்றி குடிநீர் வினியோகம் செய்யும் கருவி. திருச்சி என்.ஐ.டி மாணவர்கள் கண்டுபிடிப்ப...



