மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் குறியீட்டு அறிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது.
இந்திய மாநிலங்களில் உள்ள மக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு கிடைக்கும் மாநிலங்கள் குறித்த ஆய்வை மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆண்டுதோறும் மேற்கொண்டு குறியீட்டு அறிக்கையை வெளியிடுகிறது. 2021&-2022ம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீட்டு அறிக்கையை தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் மக்களுக்கு தரமான உணவை அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் குஜராத்தும், மூன்றாவது இடத்தில் மகாராஷ்டிராவும் உள்ளது.
Related posts:
வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை, இளைஞர்களை ஈடுபடுத்தவும் உறுதுணையாக இருக்கும் !
முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தலைமையில், பெரம்பலூர் எம்.பி தொகுதிக்கு திமுக வேட்பாளர் அருண்நேரு வேட்பு மன...
5 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன் பிடித்திருவிழா!
ஐ.ஏ.எஃப் தினத்தை முன்னிட்டு போர் வீரர்களுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து!