திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகஸ்ட் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவித்துள்ளார்.

ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 9ம் தேதி விழா கொண்டாட இருப்பதை அடுத்து அன்றைய தேதியில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஆகஸ்டு 9ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்ய ஆகஸ்டு 26ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
அவர்களிடம் இருப்பது பணபலம், நம் கூட்டணியில் இருப்பது மக்கள் பலம் :மண்ணின் மைந்தன் சந்திரமோகனை அமோக வ...
கரிமங்கலத்தில் நாளை ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு திட்டம் !
தமிழக அரசை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் ஈ.வெ.ரா சிலை அவமதிப்பு: இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது - தமிழக பா.ஜ.க தலைவர் எல்...



