4 கால்களுடன் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு பிறந்துள்ளது.

நாள்தோறும் இந்த உலகில் அதிசயம் மற்றும் ஆச்சர்யங்கள் கொண்ட சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவ்வகையில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி குஷ்வாஹா என்ற கர்ப்பிணி ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தையைப் பிரசவித்தார். இந்த குழந்தைக்கு 4 கால்கள் இருந்ததால், அதைப் பார்த்த மருத்துவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். 2.3 கிலோ எடையுடன் பிறந்து இக்குழந்தை நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Related posts:
மீனவர்களின் மீன்பிடிப்பு முறையில் உள்ள மோதலைத் தவிர்க்க நடவடிக்கை - சீமான் கோரிக்கை !
வடக்கு எல்லை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை - இந்திய ராணுவம்!
இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தோர் விகிதம் 70.76 சதவீதமாக உயர்வு - மத்திய அமைச்சகம்!
கொரோனாவை எதிர்த்து போரிட நாம் அனைவரும் ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி வேண்டுகோள்!



