பத்தாம் வகுப்புக்கு நாளை ஹால்டிக்கெட்!

Filed under: தமிழகம் |

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரையிலும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

 

நாளை 10ம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படும் எனவும், மதியம் 2 மணிக்கு மேல், இதை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.