உண்மை, சேவை மற்றும் நீதிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஏசு கிறிஸ்துவின் தியாகத்தை புனித வெள்ளி நாளில் பாரத பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூர்ந்தார்.

பிறருக்கு சேவை செய்வதில் ஏசு கிறிஸ்து தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவருடைய தைரியமும், அறநெறியும் தனித்துவமானவை. நீதிக்கான அவருடைய நிலைப்பாடும் தனித்தன்மையுடன் தான் இருந்தது. இந்தப் புனித வெள்ளி நாளில் ஏசு கிறிஸ்துவையும், உண்மை, சேவை மற்றும் நீதியில் அவர் கொண்டிருந்த உறுதிப்பாட்டையும் நாம் நினைவில் கொள்வோம் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
Related posts:
இன்று பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாள்: இந்தியா,உலக தலைவர்கள் வாழ்த்து!
பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதால் 17 பேர் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்!
அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிப்பு!
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்; பகவான் ஸ்ரீ கணேஷின் ஆசீர்வாதம் நம்மீது இருக்கட்டும் - பிரதமர் மோடி...


