இன்று இந்திய வீராங்கனை பிவி சிந்து சிங்கப்பூர் பேட்மிண்டன் போட்டியில் நடந்த காலிறுதி போட்டியில் சீனா வீராங்கனையை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தொடர் வெற்றி பெற்று வருகிறார். சீனா வீராங்கனையுடன் இன்று பிவி சிந்து போதிய நிலையில் 17 – 21, 21 – 11 , 21 – 19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அவர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
Related posts:
9 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா
பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட சுரேஷ் ரெய்னா; பந்துவீசிய முகமது சமி - பியுஸ் சாவ்லா! இதோ வீடியோ!
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான விழா தொடக்கம்!
ஒருநாள் போட்டியில் அதிக ஸ்டம்பிங் செய்து விக்கெட்டுகள் எடுத்து ஐந்து சிறப்பான விக்கெட் கீப்பர்கள்!



