தன் பாட்டியையே எரித்துக் கொலை செய்த பேத்திகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் 90 வயது மூதாட்டி சுப்பம்மாளை பராமரிக்க முடியவில்லை என்ற காரணத்திற்கால் அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்று அவரது பேத்திகள் மாரியம்மாள், மேரி ஆகிய இருவரும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, பாட்டியை எரித்ததை பேத்திகள் இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
கன்னியாகுமரி மாவட்டம் சங்குத்துறை பீச்சில் நடந்த கோர விபத்தில் ஜீப்பின் அடியில் சிக்கி வாலிபர் உயிரி...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரொனா!
பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க மாநில குழுவுக்கு அதிகாரம்.
தென்பழனி சித்திரகிரி முருகன் கோவிலிலுக்கு தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் 40 பேர் தொடர் மழையால் கீழே இ...



