10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
10,11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த அட்டவணையின் படி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை பொதுத்தேர்வு நடைபெறும். 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் ஏப்ரல் 5 வரை பொதுத்தேர்வு நடைபெறும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை பொதுத்தேர்வு நடைபெறும். இவ்வாறு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.