போக்குவரத்துத்துறை அரசு வாகனங்கைள தவிர மற்ற பிற வாகனங்களில் G, அ எழுத்துகள் இருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அரசு அலுவலகங்கள் அல்லாத ஒரு சில வாகனங்களில் G அல்லது அ என்ற எழுத்துகள் எழுதப்பட்டுள்ளதாக நிறைய புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு வாகனங்களை தவிர மற்ற வாகனங்களில் G அல்லது அ என்ற எழுத்துக்கள் பதிவு செய்யக்கூடாது. அவ்வாறு பதிவு செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
Related posts:
சட்டவிரோத மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கூலித்தொழிலாளி உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் தொடர் போராட...
மாஸ்க் போடவில்லையெனில் அபராதம் 500!
ராகுல் காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும். காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கருத்தரங்கில் தீர்மானம்.
திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 4.42 லட்சம் தங்கம் பறிமுதல்.



