திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்கா என்ற நிறுவனத்திடம் இருந்து கடன் தொகை பெறப்பட்டு விட்டதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கட்டிடத்தை கட்டுவதற்கான டெண்டர் செப்டம்பர் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 33 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதால் இன்னும் மூன்று வருடங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related posts:
தமிழகத்தில்தான் அதிக அளவு சோதனை நடந்துள்ளது- ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு விஜய்பாஸ்கர் பதில்!
தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை!
தேர்தலன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!
பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். மதிமுக பொதுச்செயல...



