வானிலை மையம் கிழக்கு திசையில் காற்றின் வேகமாறுபாட்டால், தென்மாவட்டங்களில். இன்று மற்றும் மார்ச் 4ம் தேதி மிதமான மழை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வரும் மார்ச் 2, 3,5 ஆகிய தேதிகளில், தைழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும், என்றும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடின் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மார்ச் 2,3, 5 ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையில், அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்ப நிலையில், 34 டிகிரி, குறைந்த பட்சம்23 டிகிரி செல்சியஸ் நிலாவும் என்று தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் 4ம் தேதி, 5ம் தேதிகளில், குமரிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதாகவும், எச்சரிக்கை விடுத்துள்ளது.
Related posts:
திமுக தொகுதி உடன்பாட்டில் கருத்துவேறுபாடு!
மகளிர் விரோத பா.ஜ.க வை கண்டித்து சிவகங்கையில முன்னாள் அமைச்சரும் மானாமதுரை எம்.எல்.ஏவுமான தமிழரசி த...
வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் ரஜினி ரசிகர்கள் தற்போதைய நிலை என்ன?
கட்டுமான தொழிலாளர்களே உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்துள்ளதா? செக் செய்து கொள்ளுங்கள் !!



