உடுமலைப்பேட்டையில் இரந்து கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிறந்த குழந்தையுடன் சென்ற ஆம்புலன்ஸ் மலுமிச்சம்படி என்ற ஊரின் அருகே வந்தபோடு ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் பெரும் விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் ரவி உட்பட பிறந்த குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.