20 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நெற்றிக்கண்!
நவீன நெற்றிக்கண் வார இதழ், 1995 ஏப்ரல் 5ம் தேதி துவக்கப்பட்டது!
பத்தொன்பது ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து, 20வது ஆண்டில்…
*வாசகர்கள்…
*முகவர்கள்…
*செய்தியாளர்கள்
நண்பர்கள் மற்றும் நெற்றிக்கண் குடும்பத்தாரின் ஆணி வேர்கள் துணையோடு அடியெடுத்து வைக்கிறது!
நெருப்பாற்றில் நீந்தும் எங்களது முயற்சிக்கு துணையாக நிற்கும் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி!
ஏ.எஸ். மணி
ஆசிரியர் & வெளியீட்டாளர்.
Related posts:
வாட்ஸ் ஆப் செயலி கொண்டு பணம் அனுப்பும் புதிய முறையை பிரேசில் நாட்டில் அறிமுகம்!
6ஜி பற்றி பிரதமர் மோடி தகவல்!
மாணவரணி மாவட்ட செயலாளர் பொறியாளர். இப்ராம்ஷா தலைமையில், மாபெரும் மருத்துவ முகாம். மற்றும் நலத்திட்ட ...
இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்: சிறிசேனா வெற்றி முகம்; தோல்வியை ஒப்புக்கொண்டார் ராஜபக்ச !

