நோபல் பரிசு அறிவிப்பு!

Filed under: உலகம் |

2022ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு. இயற்பியல், வேதியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறையில் சாதனை செய்தவர்களுக்கு இவ்விருதை நோபல் கமிட்டி குழு தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. அவ்வகையில், இவ்வாண்டிற்கான முதல் அறிவிப்பாக மருத்துவத்துறையில் அழிந்துபோன ஹோமின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது சிறந்த கண்டுபிடிப்பதற்காக சுவீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபேவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.