தமிழ்நாடு புதிய
தேர்தல் ஆணையராக ஜோதிநிர்மலாசாமி நியமினம்.

தமிழக தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த பழனிகுமார் ஓய்வு பெற்றார்.
இதனையடுத்து
பத்திரப் பதிவுத்துறை
செயலாளராக பதவி வகித்து வந்த ஜோதிநிர்மலாசாமி
தமிழ்நாடு மாநில புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Related posts:
வன உயிரின வார விழாவை முன்னிட்டு கடற்கரையில் விழிப்புணர்வு நடை பயணம்
புயல், வறட்சி நிவாரணப் பணிகளுக்கு ரூ.62,136 கோடி வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு ஆளுநர் வித்யாசாகர...
தமிழக அரசு இடம் ஒதுக்கியவுடன் கடற்பாசி பூங்கா அமைக்கும் பணி தொடங்கும் - மத்திய அமைச்சர் எல்.முருகன் ...
ஜாமீனில் விடுதலையாகிறார் சிவசங்கர் பாபா!



