வாகன ஓட்டுநர் முருகன் உயிர் இழந்த விவகாரம். சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜாவுக்கு எதிராக பொங்கி எழுந்த மக்கள்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சுற்றுலா வாகன ஓட்டுநர் முருகன் போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறி 6வது நாளாக சங்கரன்கோவிலில் நடைபெறும் போராட்டத்தில் சமாதானம் பேச வந்த திமுக எம்எல்ஏ ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
Related posts:
பெங்களூர், ஓசூர், தர்மபுரி, சேலம் வழித்தடத்தில் ரயில் நிறுத்தம்?
வாரிசே ...! உயிர்.....! தன்னுயிரை துச்சமென நினைத்த மூதாட்டியின் நெகிழ்ச்சி சம்பவம்.
அசத்தல் !மாணவர்களுக்கு தினமும் இலவச டேட்டா! எடப்பாடி துவக்கி வைக்கிறார் !
விவசாயிகள் நலன் கருதி பயிர் கடன் தள்ளுபடி :15 நாட்களுக்குள் ரசீது வழங்கப்படும் -முதல்வர்



