சத்குரு கடந்த 4 வாரங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இருந்தபோதிலும், சத்குரு மஹாசிவராத்திரியிலும் டில்லியில் நடைபெற்ற மற்ற கூட்டங்களிலும் முழுமையாக பங்கேற்றார்.

சத்குரு சில நாட்களுக்கு முன் அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை. சத்குருவின் உடல் நிலையில் முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது இது பற்றி மருத்துவர்கள் “சத்குரு எங்களால் ஏற்படுத்தப்பட்ட மருத்துவ நடவடிக்கைகளைத் தாண்டி தன்னைத்தானே அவர் குணப்படுத்திக் கொள்கிறார்” என்று கூறினார்.
Related posts:
அண்ணாமலை குறித்து ஆர்.எஸ். பாரதி விமர்சனம்!
பாட்டாளி மக்கள் கட்சியின் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை காலை 11.00 மணி...
இட்லி பாட்டியை நலம் விசாரித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
பட்டா நிலத்தில் அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக இரவில் செம்மண் எடுத்தல். நடவடிக்கை எடுக்க கோரி ஆண்...



