
பாட்டாளி மக்கள் கட்சியின் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை காலை 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜி.ஆர்.டி விடுதியில் சதர்ன் கிரவுன் அரங்கத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா மற்றும் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர்.
Related posts:
கடல் அலையில் சிக்கி பலியான ஐந்து மருத்துவ மாணவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவக் குழு ம...
தமிழ்நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல் - அமைச்சர் காமராஜ்!
சித்தார்த் சொல்வது முழுக்க பொய்!
மதுரை வரும் ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டு துபாயிலேயே நிறுத்தம்...



