“எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும்” பிரதமர் மோடி.
ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா? – பிரதமர் மோடி கேள்வி
ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர்
கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை, மக்களுக்காக பணியாற்றவே பிறந்துள்ளேன் – பிரதமர் மோடி