தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,352 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 87 பேர் பலியாகியுள்ளனர், 6,045 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 4,15,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,137 பேர் பலியாகியுள்ளனர், 3,55,727 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,33,173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் 5,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
மீனவர் நலனுக்காக ஒன்றிய அரசுடன் தொலைபேசியில் முதலமைச்சர் வலியுறுத்தல்
விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. ப மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார்.
கன்னியாகுமரி மாவட்டம் சங்குத்துறை பீச்சில் நடந்த கோர விபத்தில் ஜீப்பின் அடியில் சிக்கி வாலிபர் உயிரி...
பாஜக நிர்வாகி காவல்நிலையம் முன் தீக்குளிப்பு!