தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,756 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 64 பேர் பலியாகியுள்ளனர், 3,051 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் 1,261 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 1,22,350 பாதிக்கப்பட்டுள்ளனர், 1,700 பேர் பலியாகியுள்ளனர், 74,167 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 72,500 பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மற்ற மாவட்டங்களில் 2495 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
TNPSC தொகுதி 4 பணிகள்: இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும்!
சகோதரர் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் - தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை...
கோவளம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி சான்றிதழ்!
65 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் பொது போக்குவரத்து – மக்கள் மகிழ்ச்சி!