தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேர் பாதிப்பு, 65 பேர் பலியாகியுள்ளனர், 3,994 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் சென்னையில் 1,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 1,26,581 பேர் பாதிப்பு, 1,765 பேர் பலியாகியுள்ளனர், 78,161 பேர் குணமடைந்துள்ளனர் , சென்னையில் 73,728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,169 பேர் பலியாகியுள்ளனர்.