மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரியலூர் மாவட்த்தில் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை தினமாக கூறப்பட்டுள்ளது.

எனவே அரியலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 18ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டுள்ளார்.
Related posts:
திருத்திக் கொள்ளுங்கள், இல்லையேல் திருத்தப்படுவீர்கள்'- விஜய்க்கு எதிராக கொந்தளிக்கும் காடுவெட்டி க...
கர்நாடகாவில் பரவி வரும் குரங்கு காய்ச்சலுக்கு, இரண்டு பேர் உயிரிழப்பு.
முன்னாள் உறுப்பினர்கள் 15 பேர் இன்று காலை பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் கட்சியில் இணைய...
மோடியின் கண்ணீரை அவரது கண்களை நம்பாது; முதல்வர் ஸ்டாலின்!



