முதலமைச்சர் முன்னிலையில் கட்சியில் சேர்ந்த விருப்ப ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி.
ஆந்திரப் பிரதேச அரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி இம்தியாஸ், விருப்ப ஓய்வு பெற்று இன்று முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இணைந்தார்