முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைகிறார்!

Filed under: இந்தியா |

தேசிய பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று காலை 11 மணி அளவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார்.

டெல்லியில் தேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை.

அண்ணாமலை ஒன்பது ஆண்டுகளாக ஐ.பி.எஸ் அதிகாரியாக பல இடங்களில் வேலை பார்த்தவர். இதை அடுத்து அரசியல் காலத்திலும் அவருடைய பணியை துவங்க இருக்கிறார்.