*ஊழியர்கள் ஸ்ட்ரைக் – ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு.*

ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு.
முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டு.
பெங்களூரு – டெல்லி, கோழிக்கோடு – துபாய், குவைத் – தோகா விமானங்களும், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூரில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களும் ரத்து.
Related posts:
அசாம் மாநிலத்தில் இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் 68 பேர் உயிரிழப்பு - இத்தனை பேர் பாதிப்பா!
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு செக்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் குணமடைந்து வருவார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்!
தேசிய பறவையான மயில்களுக்கு உணவளிக்கும் அன்பை விடியோ மூலம் வெளிட்ட பிரதமர் மோடி!



