இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் மற்றும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்கள் எங்கள் நாட்டுக்கு வந்ததை மே 26ம் தேதியை தேசிய அறிவியல் தினமாக சுவிட்சர்லாந்து அரசு அறிவித்து கௌரவப்படுத்தியுள்ளது .
சென்ற 2005 ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி ஏவுகணையின் நாயகன் என அழைக்கப்படும் அப்துல் கலாம் அவர்கள் சுவிட்சர்லாந்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும், 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா தலைவர் சுவிசர்லாந்துக்கு வந்து சென்றது இதுவே முதல் தடவை என்பதால் சுவிசர்லாந்து அரசு இதனை கொண்டாடியுள்ளது.
மேலும், அப்துல் காலம் அவர்கள் அனைவரையும் இந்தியர்கள் என பெருமைப்பட வைத்துள்ளார்.