அருணாச்சல பிரதேச முதல்வர் பீமா காண்டு கொரோனா வைரஸ் உறுதி!

Filed under: இந்தியா |

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தின் முதல்வர் பீமா காண்டுவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இதை பற்றி அவரின் ட்விட்டர் பதிவில்; எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஆனால், அறிகுறி இல்லை. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்.நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறேன், என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதியைவிட்டுள்ளார்.

https://twitter.com/PemaKhanduBJP/status/1305850427565506561

மேலும், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 6,297 பேர் கொரோனாவால் பி[அதிகப்பட்டுள்ளனர் மற்றும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 4,531 பேர் குணமடைந்துள்ளனர்.