ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் கொரோனா தொற்றால் உறுதி!

Filed under: இந்தியா |

ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை குறித்து அவருடைய பதிவில்; எனக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

https://twitter.com/mlkhattar/status/1297889527604719616

கடந்த வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை பரிசோதித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.