Home » Entries posted by Shankar U (Page 305)
Entries posted by Shankar

மோடிக்கு கருப்புக்கொடியா?

Comments Off on மோடிக்கு கருப்புக்கொடியா?

காங்கிரஸ் கட்சி நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சென்னை – கோவை வந்தே பாரத் நிகழ்ச்சியை தொடங்க பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். தமிழக வரும் பிரதமர் மோடியை எதிர்த்து அவர் செல்லும் இடங்களில் கருப்பு கோடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் […]

Continue reading …

விசாரணை கைதியின் விவகாரத்தில் புதிய அதிகாரி நியமனம்!

Comments Off on விசாரணை கைதியின் விவகாரத்தில் புதிய அதிகாரி நியமனம்!

தமிழக அரசு அம்பாசமுத்திர நகரில் விசாரணை கைதியின் பல்லை பிடுங்கிய விவகாரம் குறித்து விசாரணை செய்வதற்கு அமுதா என்ற அதிகாரியை நியமனம் செய்துள்ளது. காவல் நிலையத்திற்கு அடிதடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் காவல்துறையினரால் பல் பிடுங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல் புடுங்கிய புகார் குறித்து விசாரணை செய்ய உயர்மட்ட விசாரணை அதிகாரியாக அமுதா என்பவரை தமிழக அரசு […]

Continue reading …

ஆளுநர் குறித்து ப.சிதம்பரம் சாடல்!

Comments Off on ஆளுநர் குறித்து ப.சிதம்பரம் சாடல்!

ப.சிதம்பரம் பாஜகவால் நியமனம் செய்யப்படும் ஆளுநர்கள் ஜனநாயகத்தை மிதிக்கிறார்கள் என்று காட்டமாக கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக தமிழக அரசுக்கும் தமிழக கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக நேற்று ஸ்டெர்லைட் மற்றும் மசோதாக்கள் நிறுத்தி வைப்பது குறித்து ஆளுநர் பேசியதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அவர் கூறும் போது, “சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் ஒரு விசித்திரமான, வித்தியாசமான […]

Continue reading …

நன்றி தெரிவித்த ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்!

Comments Off on நன்றி தெரிவித்த ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்!

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சிம்புவின் கேரியரில் ‘பத்து தல’ தான் பெஸ்ட் என்பதை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களின் ‘பத்து தல’ திரைப்படம் தமிழகம் முழுதும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 500 திரையரங்குகளிலும் இன்று இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது. எங்களின் படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து இவ்வளவு அமோக வரவேற்பு கிடைத்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ‘பத்து தல’ திரைப்படம் சிலம்பரசனின் கரியரில் அதிக வருவாயை ஈட்டிய […]

Continue reading …

கருணாநிதிக்கு நினைவுச் சின்னத்திற்கு ஒப்புதல்!

Comments Off on கருணாநிதிக்கு நினைவுச் சின்னத்திற்கு ஒப்புதல்!

தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை மண்டல ஆணையம் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தற்போதைய திமுக அரசு திட்டமிட்டுள்ளதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா சிலை வைப்பது குறித்து பல்வேறு அரசியல் கட்சியை தலைவர்கள் நிர்வாகிகள் சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையம் பொதுப்பணித்துறை சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு அறிக்கை ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் […]

Continue reading …

பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்!

Comments Off on பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்!

புதுச்சேரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமென மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக புதுவை மற்றும் தமிழ்நாடு முழுதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரி மாவட்ட கலெக்டர், “பொது இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவது கட்டாயம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பொது இடங்களான […]

Continue reading …

அதிமுக அரசியல் பற்றி பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து!

Comments Off on அதிமுக அரசியல் பற்றி பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து!

பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுக கட்சி அரசியல் மாயையில் சிக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏப்ரல் 7ம் தேதியான இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் இந்த அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் அதிமுக செயற்குழு […]

Continue reading …

கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது!

Comments Off on கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது!

இந்தியாவில் 6 ஆயிரத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பால் கடும் நடவடிக்கை தேவை என அறிவுறுத்தப்படுகிறது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 1500 ஆக இருந்த கொரோன பாதிப்பு நேற்று 5 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 6,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தினமும் 1000 என்ற அளவில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு […]

Continue reading …

கைதான கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மன் மனைவி புகார்!

Comments Off on கைதான கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மன் மனைவி புகார்!

கலாஷேத்ரா விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஹரி பத்மன் மனைவி திவ்யா சென்னை போலீஸ் கமிஷனரிடம், எனது கணவரை பழிவாங்கவும் அவரது நல்ல பெயரை கெடுக்கவும் அவர் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக புகாரளித்துள்ளார். இப்புகாரில் அவர் தனது கணவருடன் பணியாற்றிய இரண்டு பெண் பேராசிரியர்களின் தூண்டுதலின் பெயரில்தான் முன்னாள் மாணவி இந்த குற்றச்சாட்டை அளித்துள்ளார். மூத்த பேராசிரியர்கள் தனது கணவரை பாராட்டியதால் ஏற்பட்ட பொறாமை காரணமாக அந்த இரண்டு பெண் ஆசிரியைகள் முன்னாள் மாணவியை தூண்டி விட்டு […]

Continue reading …

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் அடுத்த படம்!

Comments Off on ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் அடுத்த படம்!

விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திர நடிப்பில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவருகிறது ‘தங்கலான்’ திரைப்படம். இத்திரைப்படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஷூட்டிங் மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது. இப்போது கோலார் தங்கவயலில் ஷூட்டிங் நடந்து வருகிறது. திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரான டேனியல் கால்டகிரன் நடிப்பதை படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்போது “கேஜிஎப்” உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் […]

Continue reading …