சில் அரசியல் பிரபலங்கள் விஜய் கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் போட்டியிட உள்ளது. இக்கட்சியின் முதல் மாநாடு விரைவில் நடைபெற உள்ளது. இந்த முதல் மாநாட்டில் பிற கட்சியில் உள்ள சில அரசியல் கட்சி தலைவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏசி சண்முகம், தடா பெரியசாமி, பண்ருட்டி ராமச்சந்திரன், பழ கருப்பையா, தமிழருவி மணியன் ஆகியோர் விஜய் கட்சியில் இணையப் போவதாக விஜய் கட்சியின் […]
Continue reading …ஏற்கனவே மகாராஷ்டிராவில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் பேசும் பொருளாகி வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு கொடூரமான செயல் நடந்துள்ளது. கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. பத்லாபூரில் நர்சரி ஸ்கூல் படிக்கும் சிறுமிகளை பள்ளி துப்புரவு தொழிலாளி வன்கொடுமை செய்த சம்பவம் தேசியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மற்றொரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் ஆபாசப்படங்களை மாணவிகளுக்கு காட்டி பாலியல் சீண்டலில் […]
Continue reading …சுரேஷ் கோபி திரைப்படங்களில் நடிக்க கூடாது என்று அழுத்தம் கொடுத்தால் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவேன் என தெரிவித்திருத்துள்ளார். பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் வெற்றி பெற்ற ஒருவர். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட மறுநாளே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்பட்டது. திருவனந்தபுரத்தில் கேரள திரைப்பட வர்த்தக சபையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுரேஷ் கோபி திரைப்படங்களில் நடிப்பதால் தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினாலும் பரவாயில்லை […]
Continue reading …நாளை நடைபெற உள்ள கலைஞர் என்னும் தாய் என்ற நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. கலைஞர் என்னும் தாய் நூல் அமைச்சர் ஏவ வேலு எழுதியுள்ளார். இந்நூல் நாளை வெளியிடவிருக்கும் நிலையில் இந்நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நாளை மாலை 6:00 மணிக்கு நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
Continue reading …இந்தியர்கள் 14 பேர் நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இன்று உத்தரப் பிரதேச மாநில பதிவெண் கொண்ட பேருந்து ஒன்று நேபாளத்தின் பிரபல சுற்றுலா தலமான பொக்காரா நகரிலிருந்து தலைநகர் காத்மாண்டு நோக்கி பயணித்து கொண்டிருந்தது. தனாஹுன் மாவட்டத்துக்குட்பட்ட ஐனா பஹாரா என்ற இடத்தில் பயணித்து கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மர்சங்டி ஆற்றில் தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தை நேபாள காவல் துறை […]
Continue reading …கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுவாமியை தரிசனம் செய்தனர். நாள்தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் பூனாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சன்னி, சஞ்சய், பிரீத்தி ஆகிய விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டனர். அதில் ஆண்கள் இருவரும் தங்களது கழுத்து நிறைய தங்கச் சங்கிலிகளை அணிந்திருந்தனர். உடன் […]
Continue reading …சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் போதிய பணியாளர்கள் இல்லாமல் விமானங்களை இயக்கியதாக எழுந்து புகாரில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.98 லட்சம் அபராதம் விதித்துள்ளது. சமீப காலமாக ஏர் இந்தியா நிறுவனம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. அவ்வகையில், சில தினங்களுக்கு முன் லண்டனில் ஓட்டல் அறையில் ஏர் இந்தியாவில் பணியாற்றும் பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல், நேற்று மும்பையில் இருந்து 135 பயணிகளுடன் திருவனந்தபுரம் வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் […]
Continue reading …பிரதமர் மோடி உக்ரைன் சென்றடைந்தார். போலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு உக்ரைன் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் 2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி போலாந்து சென்றார். 45 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக போலாந்து சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார். போலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இதனை தொடர்ந்து போலாந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டூடாவையும், மோடி சந்தித்து பேசினார். […]
Continue reading …மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக மரப்பாதை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் ரூ.1 கோடியே 61 லட்சத்தில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக மரப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளும் கடல் அலையை ரசிக்க வேண்டும் என்பதற்காக மாநகராட்சி நிர்வாகம், மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் சிறப்பு சுற்றுச்சூழல் அனுமதி பெற்று சென்னை மெரினா கடற்கரையில் 380 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் மரப்பாதை அமைத்து கொடுத்துள்ளது. இது மாற்றுத் திறனாளிகள் மற்றும் […]
Continue reading …‘வாழை’ என்ற படத்தை தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார். படம் ஆகஸ்ட் 23ம் தேதி ரிலீசாகிறது. சமீபத்தில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பலர் இப்படத்தைப் […]
Continue reading …