இன்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் “பீஸ்ட்” திரைப்படத்தில் இந்தி எதிர்ப்பு வசனம் இடம்பெற்றுள்ளது. அந்த வசனத்தை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். நடிகர் விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் உங்களுக்காக நான் இந்தி கற்றுக்கொள்ள முடியாது என்றும் தேவை என்றால் நீங்கள் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்றும் விஜய் ஒரு வசனம் பேசுகிறார். இந்த வசனத்தின் போது திரையரங்குகளில் ரசிகர்கள் கை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இந்தி மொழி பல ஆண்டுகளாக […]
Continue reading …இன்று முதல் இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ ஜி22 சிறப்புகளை பார்ப்போம்… * 6.53 இன்ச் 90Hz டிஸ்பிளே, * 1.8GHz ஆக்டோ கோர் MediaTek Helio G37 பிராசஸர், * xA53 2.3GHz + 4xA53 1.8GHz இல் ஆக்டா-கோர் CPU * 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் * 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா, * 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் குவாட் […]
Continue reading …சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 22வது லீக்கில் முதல் வெற்றியை பெற்றுள்ளது. இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடந்து வரும் நிலையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின. பெங்களூரு அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 216 ரன்கள் குவித்தது. ராபின் உத்தப்பா 88 ரன்னில் அவுட்டானார். ஷிவம் துபே […]
Continue reading …தமிழக அரசு அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 16ம் தேதி விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 14ம் தேதி புத்தாண்டு, ஏப்ரல் 15ம் தேதி புனித வெள்ளி என அடுத்தடுத்து விடுமுறை என்பதால் ஏல்ரல் 16ம் தேதியும் (சனிக்கிழமை) விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வி அணையர் அறிவித்துள்ளார்.
Continue reading …கடந்த 2017ல் சென்னை உயர்நீதிமன்றத்தால் நாகூர் தர்கா எட்டவாது நாட்டாண்மை வழக்கில் முடிவு காணும் வரை தற்காலிகமாக செயல்பட இடைக்கால நிர்வாகிகள் (Adhoc Administrators) நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டனர். 2019ம் ஆண்டு இறுதியில் 8வது ஸ்தானம் உறுதி செய்யப்பட்டது. இதனிடையே மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாகூர் தர்கா இடைக்கால நிர்வாகி திரு அக்பர் (ஓய்வு நீதிபதி) மற்றும் திரு அலாவுதீன் (ஓய்வு இஆப) ஆகியோரால் தமிழக வக்ப் வாரியம் மீது தொடரப்பட்ட ரிட் அப்பீல் வழக்கு எண் […]
Continue reading …சட்டமன்றத்தில் அமைச்சர் எ.வ.வேலு சென்னையில் தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டைக்கு இடையே உயர்மட்ட சாலை அமைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை ஐந்து முக்கியமான சிக்னல்கள் இருப்பதால், வாகனங்கள் தினமும் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தள்ளார். இதற்காக 475 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அவர் கூறினார்.
Continue reading …மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16ம் தேதி உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ஏப்ரல் 16ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ஏப்ரல் 16ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறையாக அம்மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
Continue reading …பள்ளி மாணவிகள் தோப்புகரணம் போட்டதால் மயங்கி விழுந்த சம்பவம் ஒடிஷா மாநிலம் போலங்கிர் மாவட்டத்தில் உள்ள பட் நகர் பகுதியில் பாபுஜி மேல்நிலைப்பள்ளியில் நடந்துள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் நேற்று பள்ளிக்குத் தாமமதமாக வனந்தனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர் 7 மாணவிகளையும் அழைத்து தாமதமாக வந்ததற்கு 100 தோப்புக்கரணம் போடுமாறு கூறியிருக்கிறார். அந்த மாணவிகளால் தோப்புக் கரணம் போடமுடியவில்லை, ஒரு கட்டத்தில் அவர்கள் மயங்கி விழுந்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் 7 பேரையும் மருத்துவமனைக்கு […]
Continue reading …உடுமலைப்பேட்டையில் இரந்து கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிறந்த குழந்தையுடன் சென்ற ஆம்புலன்ஸ் மலுமிச்சம்படி என்ற ஊரின் அருகே வந்தபோடு ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பெரும் விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் ரவி உட்பட பிறந்த குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Continue reading …அஜீத்தின் அடுத்த படத்தில் பிரபல முன்னணி நடிகை நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. நேற்று ஐதராபாத்தில் படத்திற்கான வேலைகள் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது. இந்த படத்திற்குப் போடப்பட்ட செட்டில்தான் பி வினோத் படப்பிடிப்பை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகிறது. இந்நிலையில் அஜித்குமாரின் அஜித்61 படத்தில் முன்னணி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இப்படத்தில் […]
Continue reading …