Home » Entries posted by Shankar U (Page 576)
Entries posted by Shankar

அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்: சுசீந்திரத்தில் அமித்ஷா பேச்சு!

Comments Off on அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்: சுசீந்திரத்தில் அமித்ஷா பேச்சு!

அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்: சுசீந்திரத்தில் அமித்ஷா பேச்சு! கன்னியாகுமரி: சுசீந்திரம் நகர மக்களிடம் ‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்’ என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக அமித்ஷா பிரசாரம் செய்தார். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து இன்று பிரசாரம் […]

Continue reading …

“ஓபிஎஸ் மகனுக்கு சீட்டு”: அதிமுக %3D உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Comments Off on “ஓபிஎஸ் மகனுக்கு சீட்டு”: அதிமுக %3D உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

“ஓபிஎஸ் மகனுக்கு சீட்டு”: அதிமுக %3D உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி உடன் பிஜேபி, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது, இதில் பாமகவுக்கு 23 ,பாஜகவுக்கு 20 என ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிகவுடன் மட்டுமே இழுபறி நீடித்து வருகிறது. தேமுதிகவுக்கு 17 தொகுதிகள் ,ஒரு எம்.பி. சீட்டு என்ற அதிமுகவில் முடிவுக்கு தேமுதிக இணங்கவில்லை.இந்த சூழலில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் 2வது நாளாக […]

Continue reading …

நடிகர் கார்த்திக் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு! உசிலம்பட்டி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியா!

Comments Off on நடிகர் கார்த்திக் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு! உசிலம்பட்டி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியா!

நடிகர் கார்த்திக் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு! உசிலம்பட்டி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியா! தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், தினம் தினம் திரைப்பட க்ளைமேக்ஸ் காட்சிகளை விட விறுவிறுப்பாக தேர்தல் காட்சிகள் மாறி வருகின்றன. இரண்டு மாதங்களுக்கு மேலாக இழுபறியாக இருந்து வந்த திமுக-காங்கிரஸ் கூட்டணி நேற்று நள்ளிரவு முடிவுக்கு வந்து, இன்று காலை சுமூகமாக கையெழுத்தானது. அதிமுக கூட்டணியில் இன்னும் தேமுதிக ஒரு முடிவுக்கு வராத நிலையில், நடிகர் […]

Continue reading …

என்ன அழகு. என்ன அழகு அழகு ரம்மியமாக காட்சி அளித்த தஞ்சை பெரிய கோயில் !

Comments Off on என்ன அழகு. என்ன அழகு அழகு ரம்மியமாக காட்சி அளித்த தஞ்சை பெரிய கோயில் !

என்ன அழகு. என்ன அழகு அழகு ரம்மியமாக காட்சி அளித்த தஞ்சை பெரிய கோயில் ! தஞ்சை பெரிய கோவிலில், மின்னொளி விளக்குகளால் காணப்பட்ட காட்சியானது ரம்மியமாக காணப்பட்டது . தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ்பெற்ற ஆலயமாகும். இந்தக் கோவிலை முதலாம் இராஜராஜ சோழன் கட்டினார். மாமல்லபுரத்தில் இரவு நேரங்களில் பெரிய மின்னொளி விளக்குகளால் எரிந்து அழகாக காட்சியளிக்கும். அதுபோலவே தஞ்சை பெரிய கோவிலிலும் மின்னொளி விளக்குகள் […]

Continue reading …

Cook With Comali: குக் வித் கோமாளி புகழுக்கு நடிகர் சந்தானம் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!!

Comments Off on Cook With Comali: குக் வித் கோமாளி புகழுக்கு நடிகர் சந்தானம் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!!

Cook With Comali: குக் வித் கோமாளி புகழுக்கு நடிகர் சந்தானம் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!! குக் வித் கோமாளி புகழுக்கு நடிகர் சந்தானம் கிஃப்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி முதல் சீசனின் டைட்டிலை பிக் பாஸ் வனிதா விஜயகுமார் வென்றார். அதில் ரன்னராக ரம்யா பாண்டியன் இடம் பிடித்தார். இதனையடுத்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கோமாளிகளாக புகழ், […]

Continue reading …

கட்டுக் கட்டாக கள்ள நோட்டுகள் போலி மதுபானங்கள் பறிமுதல் காஞ்சிபுரத்தில் அதிரடி ரெய்டு!

Comments Off on கட்டுக் கட்டாக கள்ள நோட்டுகள் போலி மதுபானங்கள் பறிமுதல் காஞ்சிபுரத்தில் அதிரடி ரெய்டு!

கட்டுக் கட்டாக கள்ள நோட்டுகள் போலி மதுபானங்கள் பறிமுதல் காஞ்சிபுரத்தில் அதிரடி ரெய்டு! காஞ்சிபுரம் அருகே வீட்டில் போலி மதுபானம் மற்றும் கள்ள நோட்டுகள் தயாரித்த ஒரு பெண் உள்பட இருவர் கைது; அவர்களிடம் இருந்து கள்ள நோட்டு இயந்திரத்துடன் 14 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகள், மதுபாட்டில்கள் பறிமுதல். காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த போலி மதுபானத் தொழிற்சாலையினை கண்டறிந்து, காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்குப் பிரிவினரும், தமிழக அமலாக்கத் துறையின் அங்கமான மத்திய புலனாய்வுப் […]

Continue reading …

நாகர்கோயில் வந்தடைந்தார் அமித்ஷா! பொன்னாருக்காக பரப்புரை!

Comments Off on நாகர்கோயில் வந்தடைந்தார் அமித்ஷா! பொன்னாருக்காக பரப்புரை!

நாகர்கோயில் வந்தடைந்தார் அமித்ஷா! பொன்னாருக்காக பரப்புரை! தமிழகத்திற்கு ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து தேசிய கட்சி தலைவர்கள் கடந்த சில நாட்களாக தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியை பார்த்து வருகிறோம் ஏற்கனவே பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராகுல் காந்தி உள்பட பலர் தமிழகத்திற்கு வந்திருந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மீண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார் சற்றுமுன் அவர் […]

Continue reading …

வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்னரே களம் இறங்கிய திண்டுக்கல் மாவட்ட திமுகவினர்: சின்னம் வரைந்து பிரச்சாரத்தை தொடங்கினர்!

Comments Off on வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்னரே களம் இறங்கிய திண்டுக்கல் மாவட்ட திமுகவினர்: சின்னம் வரைந்து பிரச்சாரத்தை தொடங்கினர்!

வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்னரே களம் இறங்கிய திண்டுக்கல் மாவட்ட திமுகவினர்: சின்னம் வரைந்து பிரச்சாரத்தை தொடங்கினர்! வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்னரே சுவர்களில் சின்னங்கள் வரைந்தும், கிராமம் கிராமமாக வேன் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளனர் திண்டுக்கல் மாவட்ட திமுகவினர். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்த முள்ள ஏழு தொகுதிகளில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு தொகுதியை கேட்டுப்பெற முயற்சித்து வரும்நிலையில் அனைத்து தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட முனைப்புக் காட்டி வருகிறது. சென்னையில் திமுக கட்சித்தலைமையில் […]

Continue reading …

நடிகை குஷ்பு சேப்பாக்கம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார்!

Comments Off on நடிகை குஷ்பு சேப்பாக்கம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார்!

நடிகை குஷ்பு சேப்பாக்கம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார்! சென்னை: சேப்பாக்கத்தில் குஷ்பு பிரசாரம்… அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகளும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கிடைத்துள்ளது. மேலும் பாஜக தரப்பில் போட்டியிடப் போகும் உத்தேச வேட்பாளர் பட்டியலும் சமீபத்தில் கசிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உத்தேச பட்டியலில் நடிகை குஷ்புவுக்கு சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் நடிகை குஷ்பு சேப்பாக்கம் தொகுதியில் தனது பிரச்சாரத்தை […]

Continue reading …

திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் மநீம.. கடும் அப்செட்டில் கமல்!

Comments Off on திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் மநீம.. கடும் அப்செட்டில் கமல்!

திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் மநீம.. கடும் அப்செட்டில் கமல்! சென்னை: திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு கையெழுத்தான நிலையில், தங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் என்று எதிர்பார்த்த கமலுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஒருவழியாக வழ வழ, கொழ கொழ திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்டுவிட்டது. சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. நெருங்கும் தேர்தல்.. அதிகாரிகளை அடித்து, மண்டையை […]

Continue reading …